நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு : முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானதை அடுத்து  தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவருடன் பெற்றோர்கள், நண்பர்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.