ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதவ்வர் சந்திரசேகர் ராவின் பி ஆர் எஸ் கட்சியின் 6 எம் எல் சி க்கள் இணைந்துள்ளனர். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபை மேலவை உறுப்பினர்கள்) காங்கிரசில் இணைந்துள்ளனர். அதாவது தெலுங்கானா காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வ்ருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, […]