தீபாவளிக்கு விடாமுயற்சி வருமா வரதா?.. கங்குவா vs வேட்டையன் மோதலை தவிர்க்க சான்ஸ் இருக்கே!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கடந்த ஆண்டை போலவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. கடந்த 6 மாதங்களாக படத்திற்கான

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.