கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்! உயர்நீதி மன்றம்

சென்னை: கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? என கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதிமன்றம்,  இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 69 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்து, உடடினயாகவும் வழங்கி வருகிறது. இது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.