இதுபோன்ற தருணங்கள்.. இந்தியன் 2 படத்தை பார்த்த சென்சார் போர்ட் உறுப்பினர்கள்.. கமல் சுவாரஸ்யம்!

       சென்னை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படம் மிகச் சிறப்பான வரவேற்பையும் வெற்றியையும் குவித்தது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் 2வது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையிடப்பட உள்ள இந்தியன் 2 படத்திற்காக சர்வதேச அளவில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.