கர்நாடகா கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுகு காவிரி நீர் வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால்  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கே சிறு சிறு குட்டைகள் போல நீர் தேங்க் இருந்தது தற்போது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.