Citizen – Indian 2: அஜித்தின் சிட்டிசன் தான் இந்தியன் 2 வா? வாங்க அது என்னானு பாக்கலாம்?

சென்னை: 2024ஆம் ஆண்டு முதல் 6 மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த ஆண்டின் அடுத்த பாதியில் பெரிய ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதில் வரும் 12ஆம் தேதி கமல் ஹாசனின் இந்தியன் 2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.