\"மெஸ்ஸியின் நிழல்..\" எங்கு போனாலும் கண் இமைக்காமல் பாலோ செய்யும் தாடிக்காரர்.. யார் இவர்?

பியூனஸ் அயர்ஸ்: உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி எங்குச் சென்றாலும் ஒரு தாடிக்காரர் அவரை நிழல் போலப் பின்தொடர்வார். பலருக்கும் யார் இந்த தாடிக்காரர் என்பது தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. யார் அந்த நபர்.. எதற்காக அவர் மெஸ்ஸியை பின்தொடர்கிறார். அவரது வேலை என்ன என்பது குறித்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.