Actor Ajith: ஸ்பெயினுக்கு பறக்கவிருக்கும் குட் பேட் அக்லி டீம்.. அப்ப ஜப்பான் இல்லையா?

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங்கில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். கடந்த மே மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்இல் இணைந்திருந்த அஜித், ஐதராபாத்தில் முதல் கட்ட சூட்டிங்கை கடந்த மாதத்தில் நிறைவு செய்தார். இதையடுத்து கடந்த 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டியங்கிற்காக அசர்பைஜான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.