Nayanthara: கவின் படத்திற்காக இறங்கிவந்த நயன்தாரா.. விரைவில் கவின் 08 பட சூட்டிங்!

சென்னை: நடிகர் கவின் டாடா, ஸ்டார் என அடுத்தடுத்த படங்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி பட நாயகனாக முன்னேற்றம் காட்டி வருகிறார். இந்நிலையில் கவின் 08 படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூறப்பட்டது. கவின் 08 படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.