ரஷ்ய பயணம் நிறைவு.. ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு!

மாஸ்கோ: ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஆஸ்திரியா சென்றார். தனி விமானம் மூலம் ஆஸ்திரியாவின் வியன்னா சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவும், ரஷியாவும் நீண்ட காலமாக நல்லுறவவை பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே உச்சி மாநாடும் அவ்வபோது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 22-வது இந்தியா-ரஷ்யா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.