இந்தியன் 2 படம் வெளியிட தடை கோரும் வழக்கு :  மதுரை நீதிமன்றம் ஒட்திவைப்பு

மதுரை மதுரை உரிமையியல் நீதிமன்றம் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரும் வழக்கை ஒத்திவைத்துள்ளது. கமலஹாசன் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.  சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. மதுரை ஹெச்.எம்.எஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.