சென்னை; தமிழ் சினிமாவில் தற்போது ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக அவரது டயலாக் டெலிவிரியும், பாடி லாங்குவேஜும் பலரையும் கவர்ந்தது. சூழல் இப்படி இருக்க அவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்நிலையில் சமீபத்தில்