Karthi: சந்தோஷத்தில் ரசிகர்களை நேரில் அழைத்து விருந்து வைத்த கார்த்தி.. எல்லாம் குட் நியூஸ்தான்பா..!

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் உதவி இயக்குநராக, இயக்குநர் மணிரத்னத்திடம் பணியாற்றினார். அதன் பின்னர் பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் நடிகர் கார்த்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். சிறுத்தை,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.