கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு…. காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!

Gossip, Tamilnadu Politics : காக்கிகளுக்குள் நடந்திருக்கும் அதிரடி மாற்றத்துக்கு பின்னணியில் முதன்மையானவரின் நேரடி தலையீடே இருக்கிறதாம். இனி இந்த துறைக்குள் எந்த பிரச்சனை வந்தாலும் பொறுப்பில் இருப்பவர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள், எந்த லாபிக்கும் இனி இடமில்லை என்பதை முதன்மையானவர் தெரிவித்துவிட்டாராம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.