சென்னை: குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்றும், அவர்மீதான வழக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வபெருந்தகையை வாழும் மகாத்மா என அழைக்கவா? என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தலித்இன தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், விவாதப் பொருளாகவும் மாறி வருகிறது. சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து ஆளும் கட்சி மீது தலித் தலைவர்கள் குற்றம் சாட்டி இருப்பதுடன், இதனுடன் […]