தங்கலான் டிரெய்லர் சும்மா தாறுமாறா மிரட்டுது.. சியான் விக்ரம் செம சம்பவம் செஞ்சிட்டாரே!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கேஜிஎஃஅப்பின் உண்மையான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் என பா. ரஞ்சித் கூறியிருந்தார். நடிகர் சியான் விக்ரமின் தோற்றம் மற்றும் நடிப்பு தாறுமாறாக உள்ளது. சியான் விக்ரம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.