புவனேஸ்வர்: ஒடிசா புரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை வரும் 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த அறையில் விலைமதிப்பு மிக்க நகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பொக்கிஷ அறையின் சாவி, தமிழ்நாட்டில் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலங்களில் கோயில்களில் பொக்கிஷங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்னும் திறக்கப்படாத பல
Source Link