இன்று திருத்தணி – அரக்கோணம் மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை இன்று திருத்தணி – அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது. நேற்று தெற்கு ரயிவ்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருத்தணியிலிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் வியாழக்கிழமை மற்றும் 13-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து காலை 4 மற்றும் 5 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் வரும் 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 8.10 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.