மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலரும் பணியாற்றி வரும் நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரமதர் மோடி சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா ராணுவம் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில்
Source Link