சென்னை: தி முகவினர் பேசினால் கருத்துரிமை, எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். கலைஞரைப் பற்றி தவறாக பாடியதால் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்தார். ஏற்கனவே உச்சநீதிமன்றம்,. “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a)-ன் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அவற்றின் மீதான நியாயமான கட்டுப்பாடு களின் […]