கிழக்கு மாகாண ஆளுநருக்கு மலேசியா பாராளுமன்றத்தில் வரவேற்பு!

மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று (11) வியாழக்கிழமை சென்ற கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு அந்நாட்டு சபாநாயகர் ஜோஹாரி அப்துல், பாராளுமன்ற உறுப்பினர் Y B துவான் சோங் சியெங் ஜென், டத்தோஸ்ரீ சரவணன் முருகன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மலேசியா பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் ஒருவருக்கு முதன் முறையாக மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.