டெல்லி மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இறு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மணிப்பூர் மக்களின் நிலை குறித்து எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் ராகுல் காந்தி, ”மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து நான் அங்கு 3 முறை சென்றிருக்கிறேன். இதுவரை துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போதும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னும் வீடுகள் எரிவதும் […]