சென்னை: தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் எதுவும் மாறாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாற்றினால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும், அண்ணாமலை என்கிற வேதாளம் அதிமுகவை விட்டுட்டு இப்போது செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு, இரு கட்சிகளிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு தரப்பும் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், தற்போது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் […]