தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் : விரைவில் படுக்கை வசதியுடன் 200 புதிய பேருந்துகள்

சென்னை விரைவில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் 200 புதிய பேருந்துகளை இயக்க உள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெடுந்தூர பயணங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. தனியார் ஆம்னி பஸ்கள் சொகுசு பஸ்களை இயக்கி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவற்றிற்கு இணையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்கி வருகின்றன. கடந்த 2022-2023-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்துக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.