தமிழ்நாடு அரசின் முதுநிலை அரசு மருத்துவர் இடஒதுக்கீடு ரத்து! எடப்பாடி, விஜயபாஸ்கர், அன்புமணி கண்டனம்…

சென்னை: முதுநிலை அரசு மருத்துவர் இடஒதுக்கீடு ரத்து செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது என்றும்,  திமுக அரசு  இட ஒதுக்கீட்டுக்கு ஓசையின்றி முடிவு கட்டசதித் திட்டம் தீட்டுகிறதோ என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்களான அதிமுக விஜயபாஸ்கர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 30 துறைகளில் எம்டி, எம்எஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.