டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆம் ஆத்மி கட்சி மீது டெல்லியில் மதுபான கொள்கைகளை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இது தொடர்பாக சி பி ஐ விசாரணைக்கு அந்த மாநில ஆளுந்ர் உத்தரவிட்டார். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக எழுந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்து டெல்லி […]