ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு 2 விதமான காரணங்களும் சொல்லப்படுவதால், பெரும் பரபரப்பு ஜெய்ப்பூரில் ஏற்பட்டுள்ளது. ஜெய்பூர் ஏர்போர்ட்டில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வேலைபார்க்கும் பெண்ஊழியர், பணிக்கு வந்துள்ளார்.. அந்த பணிப்பெண் வந்த போது ஒரு நுழைவுவாயில் பகுதியில் சிஐஎஸ்எஃப் என்று சொல்லப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின்
Source Link