மதுரை நீதிமன்றம் டிடிஎஃப் வாசனின் காரை ஒப்படைக்க மறுப்பு

மதுரை மொபைலில் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் காரை ஒப்படைக்க மதுரை நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது மொபைல் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். எனவே சாலை போக்குவரத்து விதிமுறைகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.