சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.ஆனால், அதில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2வில் நயன்தாரா நடிப்பது உறுதியாகி உள்ளது. ரேடியோவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழக்கி பிரபலமான ஆர்ஜே பாலாஜிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.