ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. லடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய ரயில் பால பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து நேற்று ரயில்வே வாரிய உறுப்பினர் அணில்குமார் கண்டேல்வால் ராமேசுவரம் வந்து ராமேசுவரம் ரயில் நிலைய விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார். அங்கிருந்து கார் மூலமாக […]