உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

டெல்லி வரும் 27 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சுமார் ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஜாமீன் கிடைக்காத நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.