சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்ற ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 40 % மழை நீர் வடிகால் பணிகள் ஆகஸ்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்று கூறினார். சென்னையில் பருவமழையின் போது வெள்ளம் ஏற்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, திமுக அரசும், சென்னை மாநகராட்சியும் சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து […]