அம்பானி மகன் திருமண செலவு இத்தனை ஆயிரம் கோடியா?.. ஏ.ஆர். ரஹ்மான் மகன் யாருடன் இருக்காரு பாருங்க!

மும்பை: ரிலையன்ஸ், ஜியோ நிறுவனங்களின் அதிபதியான முகேஷ் அம்பானி இந்தியாவில் முதல் பணக்காரராக திகழ்கிறார். தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு சுமார் 4000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் உலா வருகின்றன. சினிமா பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுத்து கால்ஷீட் அளவுக்கு காசு கொடுத்தும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.