லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண விழாவில் மீன் மற்றும் அசைவ உணவுகள் வழங்காததால் மணப்பெண்ணின் குடும்பத்தினரை மணமகன் வீட்டார் அடித்து உதைத்த வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் அபிசேக் சர்மா. இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆனந்த் நகர் கிராமத்தில் திருமண ஊர்வலம்
Source Link