திஸ்பூர் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாத்ததில் இருந்து அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கனமழையால் பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலு, திகவ், ஜியா-பராலி, பேகி, ஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது. அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை […]