டெல்லி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை ஒரு தவறு என்பதை ஏற்றுக் கொண்டதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரநிலயை அறிவித்தார். அதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் எனவே இதை எதிர்க்கட்சிகள். இந்தியாவின் கருப்பு நாள் எனக் குறிப்பிட்டனர். சமீபத்தில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு […]