This Wednesday.. ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவு.. அமரன் பட அறிவிப்பா.. ரசிகர்கள் காத்திருப்பு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக சில காலங்கள் அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை வெளிப்படுத்தாமல் குல்லா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.