டிடிஎஃப் வாசனின் திருப்பதி கோவில் பிராங்க் வீடியோ : வழக்கு பதிவு

திருப்பதி யூடியூபர் டிடிஎஃப் வாசன் திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்டதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் திருப்பதியில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினர். தரிசனத்திற்காக திருப்பதி கோவில் வைகுண்ட மண்டபத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தபோது அறையின் கதவை திறந்து விடும், தேவஸ்தான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.