மும்பை தனது தவறான் பேச்சுக்காக பிரபல இந்தி நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடிகி ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். காதல் மன்னன் என்றும் சீரியல் கிஸ்ஸர் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி. அழைக்கப்படுகிறார் இம்ரான் ஹாஷ்மி நடிக்கும் படங்களில் நாயகிகளை முத்தமிடும் காட்சி இருக்கும் என்பதால் இவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இம்ரான் ஹாஷ்மி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர், நடிகைகள் குறித்து ஒரு […]