டேராடூன்: டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டது அம்மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. இமயமலை கேதார்நாத் கோவிலுக்கு போட்டியாக டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுகிற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் புஷ்கர்சிங் தாமி, சனாதன தர்மத்தையும் வேதங்களையும் இழிவுபடுத்திவிட்டதாக
Source Link