டீன்ஸ் படத்தின் 2ம் பாதி மர்மம் என்ன?.. மிஸ்டர் ஜிகே நிகழ்ச்சியில் ஓபன் பண்ண பார்த்திபன்!

சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்துள்ள டீன்ஸ் திரைப்படம் கடந்த ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 படத்துடன் போட்டியாக வெளியானது. இந்தியன் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் வசூல் ரீதியாக சரிவை சந்தித்து வந்த நிலையில், பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் திரைப்படம் ஒவ்வொரு நாளும் வசூலில் ஏற்றத்தை கண்டது. இந்தியன் 2 படத்திற்கு குவிந்த நெகட்டிவ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.