நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் கைது

ஐதராபாத் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இவரது சகோதரர் அமன் பிரீத் சிங் போதைப்பொருள் வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.