ராயன் டிரெய்லர் வெளியானது.. 50வது படத்துக்கு விஸ்வரூபம் எடுத்த தனுஷ்.. சும்மா மிரட்டுது!

சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகி உள்ளது அதன் டிரெய்லர் தற்போது வெளியானது. அந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார். ராயன் படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வண்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.