குணா மத்திய பிரதேச பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா மாணவர்களை பஞ்சர் கடை வைத்து பிழைக்கலாம் என அறிவுரை கூறி உள்ளார். இந்தியா முழுவதும் உயா்கல்வியை மேம்படுத்தும் வகையில் பிரதமா் சிறப்புக் கல்லூரி (பி எம் காலேஜ் ஆப் எக்சலன்ஸ்) என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய கல்லூரியின் திறப்பு விழா மத்தியபிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் நடந்தது. விழாவில் அந்த தொகுதியின் பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா பங்கேற்று, […]