ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் தமிழ்நாட்டில் மது டெலிவரியா? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசு மேற்கு வங்க மாநிலத்தைப் போல, ஆன்லைன் மூலம் ஸ்விக்கி, ஷொமட்டோ  மது பாட்டில்களை வீடுகளுக்கு மது டெலிவரி செய்வது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த  ஆபத்தான முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என எச்சரித்து உள்ளார். ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு  தமிழ்நாட்டில்  ஆன்லைனில் மது விற்பனை துவங்கிவிட்டது, அதற்கான லிங்க் இதுதான் குடிமக்களே என்று ஒரு செய்தி பரவலாக சமூக வலைதளங்களில் வைரலானது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.