அச்சச்சோ.. அனுஷ்கா ஜோடிக்கு இப்படி ஆகிடுச்சே.. நடக்கக் கூட முடியாத நிலையில் நவீன் பொலிஷெட்டி!

ஹைதராபாத்: ‘ஜதி ரத்னலு’, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நவீன் பொலிஷெட்டிக்கு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக அவரே உருக்கமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 34 வயதே ஆகும் டோலிவுட்டின் இளம் நடிகர் நவீன் பொலிஷெட்டிக்கு ஜதி ரத்னலு படத்திற்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.