கபில் ஷர்மா ஷோவில் விபரீதம்.. உயிரை காப்பாற்றிய அக்‌ஷய் குமார்.. ட்ரெண்டாகும் வீடியோ

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார் . கடைசியாக அவரது நடிப்பில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படம் வெளியானது. ஆனால் படம் தோல்வியையே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க காமெடி ஷோ ஒன்றில் அக்‌ஷய் குமார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.