மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளால், அணையின் நீர்மட்டம் 50அடி தாண்டி உள்ளது. தற்போது, நீர் வரத்துமு வினாடிக்கு 23,989 கன அடியாக உள்ளது. கர்நாடகாவில் ள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து […]