காந்தி நகர்: குஜராத் ஹைகோர்ட் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஒன்று, பலரது கவனத்தையும் தற்போது பெற்று வருகிறது. என்ன காரணம்? ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வெளியிட்டிருந்தது.. இந்த சம்பவம் கடந்த 1991-ல் நடந்துள்ளது.. அங்குள்ள டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் சுவலால் என்பவருக்கு அப்போது 26 வயதாகியிருந்தது. சிறுமி: வாட்டர் பூத் ஒன்றில்
Source Link